kalvisolai.comKalvisolai - No 1 Educational Website in Tamil Nadu
kalvisolai.com Profile
kalvisolai.com
Title:Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu
Description:Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Kalvisolai Results | Pallikalvi News | TN G.Os | Kalvisolai Study Materials
Discover kalvisolai.com website stats, rating, details and status online.Use our online tools to find owner and admin contact info. Find out where is server located.Read and write reviews or vote to improve it ranking. Check alliedvsaxis duplicates with related css, domain relations, most used words, social networks references. Go to regular site
kalvisolai.com Information
Website / Domain: |
kalvisolai.com |
HomePage size: | 599.99 KB |
Page Load Time: | 0.314894 Seconds |
Website IP Address: |
216.239.34.21 |
Isp Server: |
Google Inc. |
kalvisolai.com Ip Information
Ip Country: |
United States |
City Name: |
Mountain View |
Latitude: |
37.405990600586 |
Longitude: |
-122.07851409912 |
kalvisolai.com Keywords accounting
kalvisolai.com Httpheader
X-Robots-Tag: all |
Content-Type: text/html; charset=UTF-8 |
Expires: Tue, 12 May 2020 10:12:48 GMT |
Date: Tue, 12 May 2020 10:12:48 GMT |
Cache-Control: private, max-age=0 |
Last-Modified: Tue, 12 May 2020 07:54:28 GMT |
ETag: W/"f248235ac1e8a8ea4bca5402bc5307606ab1bfdac609ec5a8ca2c6b883ea1973" |
Content-Encoding: gzip |
X-Content-Type-Options: nosniff |
X-XSS-Protection: 1; mode=block |
Content-Length: 64265 |
Server: GSE |
kalvisolai.com Meta Info
content="width=1100" name="viewport"/ |
content="text/html; charset=utf-8" http-equiv="Content-Type"/ |
content="blogger" name="generator"/ |
content="Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Kalvisolai Results | Pallikalvi News | TN G.Os | Kalvisolai Study Materials" name="description"/ |
content="http://www.kalvisolai.com/" property="og:url"/ |
content="Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu" property="og:title"/ |
content="Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Kalvisolai Results | Pallikalvi News | TN G.Os | Kalvisolai Study Materials" property="og:description"/ |
216.239.34.21 Domains
kalvisolai.com Similar Website
Domain |
WebSite Title |
kalvisolai.com | Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu |
pages.acis.com | Quality Educational Travel For Students | ACIS Educational Tours |
acis.com | Quality Educational Travel For Students | ACIS Educational Tours |
eftours.com | Student Tours and Educational Travel | EF Educational Tours |
cea.uark.edu | Center for Educational Access | Center for Educational Access | University of Arkansas |
educationalfirststeps.org | Home - Educational First Steps|
Educational First Steps |
pecs.com | Home - Pyramid Educational Consultants Pyramid Educational Consultants |
foundation.nahma.org | Donate to NAHMA Educational Foundation - NAHMA Educational Foundation |
denver.educationaloutfitters.com | Educational Outfitters |
ipaeducational.com | IPA Educational |
mortgageloans.ohecu.com | Ohio Educational CU |
edtech.okstate.edu | Educational Technology |
shop.edoutfittersonline.com | Educational Outfitters |
edoutfittersonline.com | Educational Outfitters |
michedcu.org | Michigan Educational CU |
kalvisolai.com Traffic Sources Chart
kalvisolai.com Alexa Rank History Chart
kalvisolai.com Html To Plain Text
------Quick Links------ FLASH NEWS FORMS DOWNLOAD SSLC PLUS ONE PLUS TWO TNPSC TRB TET NEET -------Daily papers---- HOME PAGE புதிய செய்தி ஜெயா பிளஸ் டிவி தினமலர் தினத்தந்தி தினமணி தினகரன் தி இந்து தினபூமி மாலைமலர் p.thalaimurai.com p.thalaimurai.tv Viduthalai Deccanherald deccanchronicle Indianexpress The tribune Thatstamil Newindianews Yahootamil The Hindu Timesofindia Maalaisudar Nakkheeran Kumudam Vikatangroup Theekkathir.in Makkalmurasu Home FLASH NEWS 10TH 11TH 12TH TRB TNPSC SITE MAP What's App - Telegram Group KALVISOLAI LINK 2020 CLASS 10 LATEST STUDY MATERIALS CLASS 11 LATEST STUDY MATERIALS CLASS 12 LATEST STUDY MATERIALS TNPSC LATEST STUDY MATERIALS TRB LATEST STUDY MATERIALS TET LATEST STUDY MATERIALS NEET LATEST STUDY MATERIALS TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2020-2021 முக்கியச்செய்திகள் TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டிலும் குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் டிஎன்பிஸ்சி விளக்கம் TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டு குரூப் 1 உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித் துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக நீட்டிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்சி பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு கள் நடைபெற வாய்ப்பில்லை என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இது தேர்வர்கள் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்வாணைய செயலர் நந்தகுமாரிடம் கேட்ட போது, ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல். ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான கால அட்டவணைப்படி அரசு் பணிக்கான குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். அடுத்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பணியிடங்களின் எண்ணிக் கையைப் பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும். எனவே, நடப்பு ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார். விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE Posted by கல்விச்சோலை.காம் on May 11, 2020 1 comment: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Labels: @ FLASH NEWS , TNPSC UPDATES PLUS TWO 2020 | பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற போவது எப்போது ? தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது: இந்தியாவில் முதன்முறையாக பட்டய கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும்போது, சமூக இடைவெளியை பின் பற்றுவது குறித்து, குழு ஆய்வின்படி ஆலோசனை நடத்தி, அதுகுறித்த அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார். ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வை 3 லட்சத்து 34 ஆயிரம் மாண வர்கள் எழுதுகின்றனர். தேர்வு நடத்தும்போது, மாணவர்களி டையே இடைவெளி இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளித்து விடலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியபோது, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 10 ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல் விக்கு வழிவகுக்கும். எனவேதான் பொதுத்தேர்வை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களின் அருகே கூடுதல் மையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதன்மை தேர்வாளர், கண்காணிப் பாளர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும். சமூக இடை வெளியை பின்பற்றும் விதமாக ஒரு அறையில் அதிகபட்சம் 8 பேர் வரை அமர வைக்கப்படுவர். ஆசிரியர்களுக்கான போக்கு வரத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். ஆசிரியர்கள் கூடுதல் விடைத்தாள்களை திருத்த வற்புறுத்தப்படாது. நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தற்போது திருத்துதல் பணி களுக்கான ஆசிரியர்களின் விவரங் கள் கல்வி மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஊர டங்கு தளர்வுக்குபின் விடைத்தாள் திருத்தும் பணிகளை மே இறுதியில் தொடங்கவும், தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிடவும் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE Posted by கல்விச்சோலை.காம் on May 11, 2020 No comments: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Labels: @ FLASH NEWS , EDU UPDATES SSLC EXAM 2020 | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் sslc exam date | எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பலரும் பேசி வந்த நிலையில், அந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்தார். இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையும் விடுக்கின்றனர். இதற்கிடையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு தகவலை பதிவிட்டு இருந்தார். அதில் அவர், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு பின், ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும்? என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE Posted by கல்விச்சோலை.காம் on May 09, 2020 No comments: Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest Labels: @ FLASH NEWS , EXAM UPDATES 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும். எஸ்பிஐ.யின் ``யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப் பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும். கரோனா வைரஸ் பரவல் காரண மாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத னால் பலரது வருமானம் குறைந் துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலப தவணை தொகையை செலுத்த லாம் என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதி களை அறிந்துகொள்ள குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space) என டைப் செய்து தங்களது வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். கடன் பெற விரும்பும் வாடிக்கை யாளர்கள் எஸ்பிஐ செயலியான யோனோ (YONO) செயலியை பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிக்கும் வாடிக்கை யாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி யாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிம...
kalvisolai.com Whois
"domain_name": [
"KALVISOLAI.COM",
"kalvisolai.com"
],
"registrar": "GoDaddy.com, LLC",
"whois_server": "whois.godaddy.com",
"referral_url": null,
"updated_date": [
"2018-01-26 05:57:48",
"2018-01-26 05:17:00"
],
"creation_date": "2010-05-08 14:09:42",
"expiration_date": "2023-05-08 14:09:42",
"name_servers": [
"NS05.DOMAINCONTROL.COM",
"NS06.DOMAINCONTROL.COM"
],
"status": [
"clientDeleteProhibited https://icann.org/epp#clientDeleteProhibited",
"clientRenewProhibited https://icann.org/epp#clientRenewProhibited",
"clientTransferProhibited https://icann.org/epp#clientTransferProhibited",
"clientUpdateProhibited https://icann.org/epp#clientUpdateProhibited",
"clientTransferProhibited http://www.icann.org/epp#clientTransferProhibited",
"clientUpdateProhibited http://www.icann.org/epp#clientUpdateProhibited",
"clientRenewProhibited http://www.icann.org/epp#clientRenewProhibited",
"clientDeleteProhibited http://www.icann.org/epp#clientDeleteProhibited"
],
"emails": [
"abuse@godaddy.com",
"kalvisolai.com@domainsbyproxy.com"
],
"dnssec": "unsigned",
"name": "Registration Private",
"org": "Domains By Proxy, LLC",
"address": [
"DomainsByProxy.com",
"14455 N. Hayden Road"
],
"city": "Scottsdale",
"state": "Arizona",
"zipcode": "85260",
"country": "US"